உன் தேவைகளை நிறைவேற்ற நண்பனை தேடாதே
அது நட்பல்ல — வியாபாரம்
காண்பவரை எல்லாம் நண்பனென்று கூறாதே
அது நட்பல்ல — உன் சுய விளம்பரம்
பாசத்தினை வார்த்தைகளில் மட்டுமே வெளிப்படுத்தாதே
அது நட்பல்ல — உன் வியாபார தந்திரம்
ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் வள்ளுவனின்
வாக்குதான் நட்பு – அதை மாற்றி விடாதே
நான் எச்சரிக்கவில்லை — வேண்டுகிறேன்…….

Advertisement
Leave a Comment
No comments yet.
Comments RSS TrackBack Identifier URI
